மதுவிற்ற பெண் கைது

பனப்பாக்கத்தில் மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-15 00:03 IST

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பஸ் நிலைய பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று மது விற்ற லட்சுமி (வயத 65) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றம் 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்