சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்

ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2022-12-04 01:15 IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆண்டாள், ெரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

Tags:    

மேலும் செய்திகள்