அண்ணா பிறந்த நாள் விழா

மாதனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-09-16 22:53 IST

ஆம்பூர் 

மாதனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு மாதனூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ப.ச.சுரேஷ்குமார் மாலை அணிவித்தார்.

இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் அசோகன், ரவிக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்