வாழைத்தார் அறுவடை

வாழைத்தார் அறுவடை

Update: 2022-08-18 16:40 GMT

கொல்லிமலை அடிவார பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். தற்போது அடிவார பகுதியில் வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு பெங்களூருவுக்கு ஏற்றி செல்வதற்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்