கூடைப்பந்து போட்டி

கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லூரிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.;

Update:2022-11-06 01:46 IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே வி.வி.வி. கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லூரிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்