குற்றாலம் அருவியில் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2023-07-18 00:30 IST

குற்றாலம் பகுதியில் போதிய மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. எனினும் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்