வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2022-08-01 01:12 IST

சிவகாசி பேச்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்