வளையல் அலங்காரம்

நாகையில் உள்ள அனுச்சியங்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.;

Update:2022-08-13 23:25 IST

நாகையில் உள்ள அனுச்சியங்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்