தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜலால் முகமது தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள குளக்கரையில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.