கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-26 18:40 GMT

இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி நுழைந்து பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மகளிர் அணி தலைவர் நகோமி, மாநில துணைத்தலைவர் யோகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்