கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;

Update:2022-07-05 01:07 IST

5 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத பணி நிலை திறனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்