1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-07-15 23:35 IST

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் ஆவுடையார்கோவில் பூங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூங்குடியை சேர்ந்த கணேசன் மகன் முத்து என்பவர் அவரது வீடு அருகே உள்ள கொட்டகையில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் சேகரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி முத்துவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்