குற்றாலம் ஐந்தருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. அங்குள்ள ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதையும், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்ததையும் படத்தில் காணலாம்.;

Update:2023-09-09 00:15 IST

மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. அங்குள்ள ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதையும், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்ததையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்