ஆடித்தபசு அலங்காரம்
அம்மன் கோமதியம்மனாக தவக்கோலத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.;
ஆடித்தபசை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கர், சங்கரநாராயணர் அலங்காரத்திலும், மீனாட்சி அம்மன் கோமதியம்மனாக தவக்கோலத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.