சேதமடைந்த சுற்றுச்சுவர்
ள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.;
விருதுநகர் அருகே சின்னப்பேராலி கிராமத்தில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி விரைவாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.