சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்த்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-09-24 23:49 IST

சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் உள்ள துளுக்காத்தம்மன் கோவில் அருகே ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மின்கசிவால் பாதிக்கப்பட நேரிடும். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்