வானில் திரண்ட கருமேகங்கள்

வானில் திரண்ட கருமேகங்கள் மக்கள் பார்த்து ரசித்தனர்.;

Update:2022-12-25 23:24 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் அவ்வவ்போது விட்டு விட்டு லேசான சாரல் மழைப்பெய்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை  பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்