நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

வேலூர் அரசு மருத்துவமனையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2022-08-18 23:22 IST

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி டீன் செல்வி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி வெலிகண்ட்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் வரவேற்றார். இதில் துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்