பேரிடர் மீட்பு ஒத்திகை

அரக்கோணம் அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2023-10-09 18:19 GMT

தகவல் அறியும் உரிமை சட்ட வாரத்தையொட்டி, அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்