நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்தது 425 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்தது 425 காசுகளாக நிர்ணயம்

Update: 2022-10-07 18:45 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 15 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி கிலோ ரூ.97-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்