வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்

சங்கரன்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடந்தது.;

Update:2022-11-27 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பகுதியில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடந்தது. சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் உள்ள இமாம் கசாலி பள்ளியில் நடந்த முகாமை ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டு, தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி, உதயகுமார், அப்பாஸ்அலி, மாவட்ட பிரதிநிதி செய்யது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்