அம்பேத்கர் படத்திற்கு மாலை
அம்பேத்கர் படத்திற்கு கலெக்டர் வளர்மதி மாலை அணிவித்தார்.;
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், மாவட்ட கலெக்டர் வளர்மதி மாலை அணிவித்து மலர் தூவிய போது எடுத்த படம்.