போக்சோ சட்டத்தில் விவசாயி கைது

விளாத்திகுளம் அருகே போக்சோ சட்டத்தில் விவசாயியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-16 19:22 IST

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). விவசாயி. இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்