சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

சங்கரன்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.;

Update:2023-02-07 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீட்டர், புஷ்பராஜம் ஆகியோர் தலைமை தாங்கினர். தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசைய்யா, செயலாளர் காமராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் நல்லதாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் பொருளாளர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்