பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை

விஜயாபதியில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.;

Update:2023-08-05 01:25 IST

இட்டமொழி:

ராதாபுரம் யூனியன் விஜயாபதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ஏ.ஆர்.ரஹ்மான். இவர் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை பெறுவதற்கு வசதியாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி நோயாளிகளை துரிதமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து பொதுமக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்