ஆட்டோ மோதி பழ வியாபாரி பலி

ஆட்டோ மோதி பழ வியாபாரி பலி;

Update:2022-07-13 00:16 IST

ராமநத்தம்

வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் குணசேகர்(வயது 40). பழ வியாபாரியான இவர் நேற்று வேப்பூர் கூட்டுரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்