காந்தி ஜெயந்தி விழா

கீழப்பாவூரில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.;

Update:2023-10-05 01:08 IST

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பண்டாரம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கடந்த ஆண்டு 10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 7பேருக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினர். விழாவில் சமுதாய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்