கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-09-26 22:27 IST

குமணன்தொழு பகுதியில் மயிலாடும்பாறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குமணன்தொழு சுடுகாடு அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்