நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-12 18:36 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கைது

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக சின்னமுட்டத்தை சோ்ந்த அந்தோணி தாமஸ் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்