சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சியளித்தார்.

Update: 2023-06-30 19:43 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆனி மாத ஊஞ்சல் திருவிழாவின், 7-ம் நாளான நேற்று 100 கால் மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்