அரசு பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

அரசு பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.;

Update:2022-08-19 00:13 IST

வெள்ளியணை அரசு தொடக்க ப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கண்ணன், ராதை வேடமிட்டு வந்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்