ராமேசுவரத்தில் பலத்த மழை

ராமேசுவரத்தில் நேற்று காலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.;

Update:2023-01-24 00:15 IST

ராமேசுவரத்தில் நேற்று காலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே காட்டு பிள்ளையார் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்