காமாட்சிபுரம் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

காமாட்சிபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-01-24 18:45 GMT

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்