கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்
கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கண்மாய் மண் மேடேறி கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.