லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கடையநல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-24 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3,180 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.13 ஆயிரத்து 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்