நகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

நகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.;

Update:2023-01-23 00:45 IST

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்