மயில் வாகனத்தில் மாரியம்மன்

மயில் வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.

Update: 2022-05-28 18:28 GMT

கரூர்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மயில் வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு காட்சிளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்