மதுரையில் ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரையில் மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.;

Update:2023-10-21 02:07 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், நவராத்திரி திருவிழாவில் 6-ம் நாளான நேற்று, மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில், கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்