
வைகை அணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி மதகை திறந்து வைத்தார்
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
15 Jun 2025 11:36 AM IST
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
14 Jun 2025 11:10 PM IST
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை
மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.
14 Jun 2025 9:00 PM IST
டிஎன்பிஎல்: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
மதுரை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
14 Jun 2025 7:40 PM IST
மதுரையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்கியது
விமானம் மதுரையிலிருந்து 174 பயணிகளுடன் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது.
13 Jun 2025 8:56 PM IST
தோழி படிக்கும் பள்ளியில் சேர்க்காததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தோழி படிக்கும் பள்ளியில் தன்னை சேர்க்காததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2025 8:58 AM IST
திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
விழாவைக்காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கழந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Jun 2025 3:27 PM IST
டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: போக்குவரத்து உதவி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
11 Jun 2025 10:33 AM IST
மதுரையில் இருந்து சென்னை வந்தபோது சாப்பிட்டு கொண்டே ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர்
சாப்பிட்டுக்கொண்டே ஆம்னி பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
11 Jun 2025 3:00 AM IST
டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: போக்குவரத்து உதவி மேலாளர் சஸ்பெண்ட்
போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும், பஸ் டிரைவர் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
10 Jun 2025 11:42 AM IST
மதுரையில் டிரைவரை செருப்பால் அடித்த பஸ் நிலைய மேலாளர் - அதிர்ச்சி வீடியோ
பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து உதவி மேலாளர் திடீரென தனது செருப்பால் டிரைவர் கணேசனை அடித்துள்ளார்.
9 Jun 2025 12:07 PM IST
டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ்
சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் எடுத்தார்.
8 Jun 2025 6:42 PM IST