விவசாயிகளுக்கு மல்பெரி நடவு தொழில்நுட்ப பயிற்சி

ஆரணியில் விவசாயிகளுக்கு மல்பெரி நடவு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.;

Update:2023-10-09 18:20 IST

ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள மேற்கு ஆரணி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை கட்டிடத்தில் மல்பெரி நாற்றங்கள் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குனர் தா.செல்லத்துரை தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மல்பெரி வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர்கள் மணி, மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

துணை வேளாண்மை அலுவலர் சின்னசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட பணியாளர்கள் சுரேஷ் குமார், பாஸ்கரன், பிரேம்குமார் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்