முறப்பநாடு கன்னிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

முறப்பநாடு கன்னிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடக்கிறது.;

Update:2023-06-29 00:15 IST

ஸ்ரீவைகுண்டம்:

முறப்பநாடு கன்னிவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கோவில் விமானத்துக்கும், கன்னிவிநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்