மயில் வாகனத்தில் முருகப்பெருமான்

மயில் வாகனத்தில் முருகப்பெருமான்;

Update:2022-06-26 00:07 IST

ராமேசுவரம்

ஆனிமாத கார்த்திகையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று இரவு முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்