நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.;

Update:2023-10-08 23:44 IST

தோகைமலை அருகே செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் கல்பனா தலைமை தாங்கினார். ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்று பேசினார். திட்ட ஒருங்கி ணைப்பாளர் கலைவாணன், உதவி தலைமையாசிரியர் வேலுச்சாமி, தமிழ் ஆசிரியர் கவிஞர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்