நவராத்திரி சிறப்பு அலங்காரம்

நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது;

Update:2023-10-23 00:15 IST

நவராத்திரி விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் சித்தர் மகாலட்சுமி அலங்காரத்திலும், வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் அன்ன வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்