ஊட்டச்சத்து பெட்டகம்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, வழங்கினார்.;
ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லன் கொண்டான் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, வழங்கினார். அப்போது மருத்துவர் கருணாகர பிரபு, கிளைச் செயலாளர் வனராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.