மின்சாரம் தாக்கி மயில் சாவு

நெமிலி அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

Update: 2023-07-09 18:01 GMT

நெமிலியை அடுத்த திருமால்பூர் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் அருகே நேற்று மாலை மயில் ஒன்று பறந்துவந்தபோது மின்கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் நெமிலி வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதந்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் இறந்த மயிலை மீட்டு பாணாவரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்