செம்மறி ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆதரவற்ற பெண்களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. செம்மறி ஆடுகளை வழங்கினார்.;
ராஜபாளையம்,
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. 100 சதவீதம் மானியத்தில் இருந்து செம்மறி ஆடுகளை வழங்கினார். இதில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.