மோகினி அலங்காரத்தில் பெருமாள்

மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;

Update:2023-01-02 00:00 IST

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று இரவு பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்