நாற்று நடவு பணி தீவிரம்
வடமதுரை பகுதியில் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது;
வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை எதிரொலியாக, நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.