கீழக்கரையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

கீழக்கரை முக்கு ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீழக்கரை தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Update: 2022-10-17 18:45 GMT


Tags:    

மேலும் செய்திகள்